பாரதியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மீதான லஞ்ச வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி
பாரதியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மீதான லஞ்ச வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி
பேராசிரியர் நியமனத்துக்கு லஞ்சம் பெற்றதாக பாரதியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு.
வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் துணை வேந்தர் கணபதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
Next Story