BF.7 புதிய வகை கொரோனா.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

x

BF.7 உருமாறிய வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகளை தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது...

முதற்கட்டமாக சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு


Next Story

மேலும் செய்திகள்