#BREAKING | "திரையரங்கில் வெளி உணவு பொருட்களுக்கு தடை" - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு | Theater
"வெளியில் இருந்து கொண்டு வரப்படும் உணவு பொருட்களுக்கு திரையரங்குகள் தடை விதிக்கலாம்"குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் அவர்களுக்கான குறிப்பிட்ட உணவு பொருட்களை எடுத்து செல்லலாம் - உச்சநீதிமன்றம் சுத்தமான குடிநீரை திரையரங்குகள் இலவசமாக வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு, வெளி உணவு பொருட்களுக்கு திரையரங்குகள் தடை விதிக்க கூடாது என்ற ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு,திரையரங்க உரிமையாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு
Next Story