பனிப்பொழிவால் மூடப்பட்ட பத்ரிநாத் கோயில்.. பனியால் மறைந்த மரங்கள், கட்டிடங்கள்.

x

உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் கோயில் பகுதி கடும் பனிப்பொழிவால் வெண்போர்வை போத்தியது போல் காணப்படுகிறது.

மரங்கள் மற்றும் கட்டிடங்கள் அடர் பனியால் உறைந்துள்ளதால், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்