மோசமான முறையில் ஆட்டமிழந்த பண்ட்.. கோபத்தில் கொப்பளித்த கேப்டன் ரோகித்
டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது தனக்கு தோனி மட்டும்தான் மெசேஜ் அனுப்பியதாக இந்திய வீரர் விராட் கோலி மனம் திறந்துள்ளார்.
துபாயில் பேட்டியளித்த கோலி, தனது செல்போன் எண் நிறைய பேரிடம் உள்ளதாகவும், ஆனால், டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது, யாரும் தனக்கு மெசேஜ் அனுப்பவில்லை என்றும் கூறினார்.
தோனி மீது தான் கொண்டுள்ள மரியாதையும் பந்தமும் நம்பகத்தனமானது என்று கூறிய கோலி, தன்னால் தோனி பாதுகாப்பற்றவராக உணர்ந்ததில்லை என்றும், தோனியால் தான் பாதுகாப்பற்றதாக உணர்ந்ததில்லை என்றும் தெரிவித்தார்
Next Story