"நான் ஸ்கூல் போய் தான் ஆவேன்..காய்ச்சல் வந்தாலும் பரவாயில்ல எனக்கு" க்யூட்டா பேசிய குழந்தை - வைரலாகும் வீடியோ

x

தனக்கு காய்ச்சல், சளி என எது வந்தாலும் படிப்புதான் முக்கியம் என மூன்றரை வயது பெண் குழந்தை பேசும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்