கண்ணாடி மூலம் விஷூ கனியை கண்டு மனம் குளிர ஐயப்பன் தரிசனம் - பக்தர்களுக்கு ரூ.1 நாணயம் வழங்கப்பட்டது

x

சித்திரை விஷூ பண்டிகை- சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு

கண்ணாடி முன்பாக வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், தானியங்கள், இனிப்புகள்

கண்ணாடி மூலம் விஷூ கனியை கண்ட பக்தர்கள், மனம் குளிர ஐயப்பனை தரிசனம் செய்தனர்

கனி காண கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணயம் வழங்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்