"நடிகை பாவனாவுக்கு யு.ஏ.இ. கோல்டன் விசா" வழங்கி சிறப்பித்துள்ளது

x

"நடிகை பாவனாவுக்கு யு.ஏ.இ. கோல்டன் விசா" வழங்கி சிறப்பித்துள்ளது

பிரபல தென்னிந்திய நடிகை பாவனாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம், கோல்டன் விசா வழங்கி சிறப்பித்துள்ளது. பல பிரபங்களுக்கு கொடுக்கப்பட்ட கோல்டன் விசா தற்போது நடிகை பாவனாவிற்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

துபாயின் முன்னனி அரசு சேவை வழங்குனரான ECH டிஜிட்டல் நிறுவன தலைமையகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இக்பால் மார்க்கோனி பாவனாவுக்கு கோல்டன் விசாவை வழங்கினார்


Next Story

மேலும் செய்திகள்