"இந்த விருது என் ரசிகர்களுக்கு தான் - நடிகர் சூர்யா மகிழ்ச்சி பேட்டி
'சூரரைப்போற்று' திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. ிவிருதினை, தமிழக மக்களுக்கும், ரசிகர்களுக்கும் சமர்ப்பிப்பதாக நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
Next Story