'அவதார்' படத்தின் மாஸ் அப்டேட் - மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்
அவதார் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான டிக்கெட் முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள AVATAR THE WAY OF WATER திரைப்படம் டிசம்பர் 16ம் தேதி திரைக்கு வருகிறது. ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகும் இந்த படம், ஐநாக்ஸ் உட்பட சில முக்கிய திரையரங்குகளில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது.
Next Story