"ஆன்ட்டி நீங்கள் தான் காரணம்" - நடிகை மஞ்சு வாரியருக்கு சிறுமி நெகிழ்ச்சி கடிதம்

x

நடிகை மஞ்சு வாரியர் பல பெண்களுக்கு உந்துத‌லாக இருப்பதாக சிறுமி ஒருவர் எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

'ஹவ் ஓல்ட் ஆர் யூ' படத்தில், திருமணமான பெண்களின் வாழ்க்கை குறித்து மஞ்சு வாரியர் நடித்திருப்பது பாராட்டை பெற்றுள்ளது.

இந்நிலையில், தேவூட்டி என்ற சிறுமி எழுதியுள்ள கடித‌த்தில், தனது அம்மா 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடனமாட காரணமாக மஞ்சு வாரியர் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பல பெண்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகள் வெளியே வருவதற்கு மஞ்சு வாரியர்தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்