ஆடி மாத சுற்றுலா திட்டம்.. அமைச்சர் சொன்ன அதிரடி தகவல்
சென்னையில் திருக்கோயில்களுக்கான ஆடி மாத சுற்றுலா திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது. திட்டத்தை தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு சட்டமன்ற அறிவிப்பு 29ன் படி, ஆன்மிக சுற்றுலா தற்போது நடத்தப்பட்டுள்ளதாக கூறினார்...
Next Story