ஜெயலலிதாவின் பொருட்கள் ஏலம்..! - "உடனே ஒப்படைக்க வேண்டும்.." - தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம்

x

சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான விலை உயர்ந்த பொருட்களை, கர்நாடகா நீதிமன்றத்தில் ஒப்படைக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அம்மாநில சமூக ஆர்வலர் கடிதம் எழுதியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்