#Breaking : கொலை முயற்சி வழக்கு - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு | Anitha Radhakrishnan
கொலை முயற்சி வழக்கில் இருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு, கடந்த 2011-ம் ஆண்டில் திமுக நகர செயலாளர் சுரேஷ் மீதான கொலை முயற்சி வழக்கு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 5 பேர் வழக்கில் இருந்து விடுவிப்பு, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு
Next Story