குறைந்தது மீன்கள் விலை....காசிமேடு-க்கு படையெடுத்த மக்கள்

x

குறைந்தது மீன்கள் விலை....காசிமேடு-க்கு படையெடுத்த மக்கள்

ஞாயிற்று கிழமையையொட்டி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்கள்

கார்த்திகை மாதம் என்பதால் மீன்களின் விலை குறைந்தது

விலை குறைவால் காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்

வஞ்சிரம் ரூ.800, கொடுவா ரூ.400, சங்கரா ரூ.400க்கு விற்பனை


Next Story

மேலும் செய்திகள்