BREAKING || "மாலை 6 மணிக்குள்..." ஈபிஎஸ், ஓபிஎஸ் மனு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சிவகங்கை மாவட்டத்தில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி ஈபிஎஸ் - ஓபிஎஸ் சார்பில் தனித்தனியாக மனு, 2 மனுக்கள் தொடர்பாக மாலை 6 மணிக்குள் முடிவெடுக்குமாறு சிவகங்கை மாவட்ட டிஎஸ்பி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு, கீழ்பதி கிராமத்தில் ஈபிஎஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி எம்எல்ஏ செந்தில்நாதன் வழக்கு/சிவகங்கை அரண்மனை வாசல் அருகே ஈபிஎஸ்-க்கு எதிராக ஓபிஎஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கு/2 வழக்குகளையும் விசாரித்த நீதிபதி இளங்கோவன், சட்டத்துக்குட்பட்டு 2 மனுக்கள் மீதும் முடிவெடுக்க சிவகங்கை டிஎஸ்பி-க்கு உத்தரவு
Next Story