அசாமை புரட்டி போட்ட மழை....கடல் போல் காட்சியளிக்கும் குடியிருப்புகள்...படகில் சென்று முதல்வர் ஆய்வு
அசாமை புரட்டி போட்ட மழை....கடல் போல் காட்சியளிக்கும் குடியிருப்புகள்...படகில் சென்று முதல்வர் ஆய்வு
அசாமில் மழை வெள்ளத்தால், தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளுக்கு படகில் சென்ற முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஆய்வு மேற்கொண்டார். அண்மை நாட்களாக அசாமில் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் மொட்டை மாடிகளிலும், முகாம்களிலும் மக்கள் தஞ்சமடைந்தனர். இந்த நிலையில் மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிக்கு படகில் சென்ற முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார்.
Next Story