#JUSTIN || ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - இந்தியாவுக்கு 3 தங்கம்

x

தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று இந்திய வீரர்கள் 3 பேர் தங்கம் வென்று அசத்தல்

நேற்று தொடங்கிய ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் 2வது நாளான இன்று, தற்போது வரை 3 தங்கம், ஒரு வெண்கலம் வென்றுள்ள இந்திய வீரர்கள்


Next Story

மேலும் செய்திகள்