ஊட்டி சாலையில் முறைத்து பார்த்தவாறே.. கம்பீரமாக நடந்து வந்த புலி..!
நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து பைகாரா செல்லும் சாலையில், கிளன்மார்கன் பகுதியில் புலி ஒன்று சாலையில் பட்டப்பகலில் ஒய்யாரமாக நடந்து வந்துள்ளது. இதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வீடியோ பதிவு செய்தனர். இந்தக் காட்சி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
Next Story