ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் நடத்தும் "ஆர்ட் ஃபார் ஹோப் 2023 கண்காட்சி" - சென்னையில் கோலாகல துவக்கம்

x

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெடின் சமூக சேவை பிரிவாக செயல்படும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் சார்பில் நடத்தப்படும் ஆர்ட் ஃபார் ஹோப் 2023 கண்காட்சி சென்னை இன்கோ மையத்தில் துவங்கியது. இதில் இந்தியா முழுவதும் உள்ள கலை, கைவினை, கலாச்சார கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 21 கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. இக்கண்காட்சியில் கட்டைக்கூத்து சங்கம், சிற்பி ராம்குமார் கண்ணதாசன், ஓவியர் ஸ்ரீலட்சுமி, மற்றும் ஆரோ அபார் எனும் திரை நடனக் குழுவினர் இதில் பங்கேற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்