சர்ச்சை இயக்குனருடன் இணையும் `இசை புயல்' -அடுத்த அப்டேட் இதுதான்!

x

'தி கேரளா ஸ்டோரி' இயக்குநருடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கைகோர்த்துள்ளார். பிரபல தொழிலதிபர் சுப்ரதா ராயின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு 'சஹாராஸ்ரீ' என்ற புதிய படத்தை சுதிப்தோ சென் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்