'அரோகரா..அரோகரா'...216 அடி நீளம் கொண்ட வேல் - அலகுகுத்தி நேர்த்தி கடன் | Tiruchendur | Temple

x

சங்கரன்கோவில் கிழக்கலங்கல் ஊரை சார்ந்த குருசாமி காளிராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்செந்தூர் வந்தடைந்தனர். இதனை தொடர்ந்து திருச்செந்தூரில் உள்ள ஆனந்த விநாயகர் கோவிலில் முருகர் பக்தர் செல்வராஜ் என்பவர் 216 அடி வேலினை அலகுக் குத்தி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சன்னதி தெரு வழியாக நடைபயணமாக வந்து வேண்டுதலை நிறைவேற்றினார். அப்போது சுற்றியிருந்த பக்தர்கள் ஆரோகரா கோஷம் எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்