துப்பாக்கிச் சூட்டில் இறந்த தமிழக ராணுவ வீரர் - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

x
  • ராணுவ வீரர் யோகேஷ்குமாரின் உடலை அரசு மற்றும் ராணுவ மரியாதை வழங்கி நல்லடக்கம் செய்திட வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள்,
  • ஊர் பொதுமக்கள் போராட்டம்.
  • ராணுவ மரியாதை வழங்கவில்லை என்றால் சடலத்தை அடக்கம் செய்யப்போவதில்லை என அறிவிப்பு.
  • தேனி மாவட்ட ஆட்சியர், உத்தமபாளையம் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் வர வேண்டும் என கோரிக்கை

Next Story

மேலும் செய்திகள்