நாட்டுக்காக தன் 26 ஆண்டுகளை அர்ப்பணித்த ராணுவ வீரர்! - ராணுவ வீரரை நெகிழவைத்த கிராம மக்கள்!
ராணுவத்தில் 26 ஆண்டுகள் சேவையாற்றி விட்டு, சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு வேதாரண்யம் மக்கள் உச்சாக வரவேற்பு அளித்தனர்.
வேதாரண்யம் அடுத்த பயத்தவரன்காடு கிராமத்தை சேர்ந்த குலோத்துங்கன், 26 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பட்டாளத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய குலோத்துங்கனுக்கு, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில், கிராம மக்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Next Story