அர்ஜுன் தாஸுடன் - ஐஸ்வர்யா லக்‌ஷ்மிக்கு காதலா?

x

அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஜோடியாக உள்ள புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது

. பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி படங்களின் மூலம் பிரபலமடைந்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி, கைதி, மாஸ்டர் படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

ஹார்ட்டின் குறியீடுடன் உள்ள அவரது பதிவை சுட்டிக்காட்டி இருவருக்கும் இடையே காதலா? என ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்