இறந்த இளைஞர் நேரில் ஆஜராக உத்தரவு.. பரபரப்பை கிளப்பிய அரியலூர் நீதிமன்றம்
- கீழகாவட்டான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த், பொறியியல் படிப்புக்காக திருமழபாடி கனரா வங்கியில் 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.
- கடந்த ஆண்டு நேர்முகத்தேர்வுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் சாலை விபத்தில் சிக்கி அரவிந்த் உயிரிழந்தார்.
- இதையடுத்து, வங்கியில், பெற்றோர் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து, தகவல் தெரிவித்தனர்.
- இந்நிலையில், ஆனால் வங்கி நிர்வாகம் அரவிந்த் மீதும் அவர் தந்தை மீதும் நான்கு லட்சம் ரூபாய் வங்கி கடனை கட்டவேண்டும் என்று அரியலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
- வழக்கை விசாரித்த நீதிமன்றம் உயிரிழந்த அரவிந்தனையும், அவரது தந்தை பன்னீர்செல்வமும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
Next Story