2 நாட்களாக ஒரே இடத்தில் நிற்கும் அரிக்கொம்பன் யானை
2 நாட்களாக ஒரே இடத்தில் சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானை
தேனி மாவட்டம் சண்முகா நதி அணைப்பகுதியில் 2 நாட்களாக உலா வரும் அரிக்கொம்பன் யானை
அரிக்கொம்பன் யானையை தொடர்ந்து கண்காணித்து வரும் வனத்துறை அதிகாரிகள்
கடந்த 27ஆம் தேதி கம்பம் நகருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய அரிக்கொம்பன் யானை...
அரிக்கொம்பன் யானையால் கேரளாவில் 18 பேரும், தமிழகத்தில் ஒருவரும் உயிரிழப்பு
Next Story