#BREAKING || அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி - வெற்றியை தட்டிச்சென்ற சவுதி அரேபியா | FIFA WorldCup 2022
அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி
சர்வதேச கால்பந்து உலகக்கோப்பை தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி
குரூப் சி பிரிவில் அர்ஜென்டினாவை 2-1 கோல் கணக்கில் வீழ்த்தியது சவுதி அரேபியா
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணிக்கு முதல் போட்டியிலேயே அதிர்ச்சி
முதல் பாதியில் அர்ஜென்டினா ஒரு கோல் அடிக்க, 2வது பாதியில் 2 கோல் அடித்து சவுதி அரேபியா வெற்றி
10வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி கோல்-ஆக மாற்றினார்
48வது நிமிடத்தில் சவுதி வீரர் சலே அல்ஷெஹ்ரியும், 53வது நிமிடத்தில் சலேம் அல்தவ்சாரியும் கோல் அடித்தனர்
அர்ஜென்டினா தோல்வியால் ரசிகர்களும் அதிர்ச்சி
Next Story