2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணியில் 3-வது வழித்தடத்திற்கு அனுமதி வழங்க ஒப்புதல்

2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணியில் 3-வது வழித்தடத்திற்கு அனுமதி வழங்க ஒப்புதல்
x

2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணியில் 3-வது வழித்தடத்திற்கு அனுமதி வழங்க ஒப்புதல்

கடலோர ஒழுங்குமுறை மண்டலம் அனுமதி வழங்க சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல்

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 45.8 கி.மீ. வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்டம்

மாதவரம்- சோழிங்கநல்லூர் வரை அடையாறு ஆற்றின் கீழ் மெட்ரோ ரயில் சுரங்கம் அமைக்க திட்டம்

பக்கிங்காம் கால்வாயிலும் மெட்ரோ சுரங்கப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்