அபார்ட்மெண்ட்டில் குடுமிப்பிடி சண்டை..செக்யூரிட்டியும் விட்டு வைக்காத பெண்கள் - பரபரப்பு வீடியோ

x

அபார்ட்மெண்ட்டில் குடுமிப்பிடி சண்டை..செக்யூரிட்டியும் விட்டு வைக்காத பெண்கள் - பரபரப்பு வீடியோ

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அபார்ட்மெண்ட் உரிமையாளர்கள் சங்கத் தேர்தலின் போது இருதரப்பினர் ஒருவரை ஒருவர் மூர்க்கமாக தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

தலைவர் பதவிக்கு வெவ்வேறு வேட்பாளர்களை ஆதரித்த 2 குழுக்கள் மோதலில் ஈடுபட்டதில் 2 பெண்களுக்கு காயம் ஏற்பட்டது.

பெண்கள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட நிலையில், காவலர்களும் தடிகளுடன் மோதலில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்