நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடந்து கொண்ட மாணவர் - சட்டக் கல்லூரி கவுன்சில் அதிரடி நடவடிக்கை
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடந்து கொண்ட விவகாரம்
சம்பந்தப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர் ஒரு வாரம் சஸ்பெண்ட்
சட்டக் கல்லூரி பணியாளர் கவுன்சில் நடவடிக்கை
நடிகையின் தோளில் கைப்போட்டு, மாணவர் புகைப்படம் எடுக்க முயன்ற சம்பவம்
Next Story