#BREAKING || மதமாற்ற தடுப்பு சட்டம் - மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
"மதமாற்ற தடுப்பு சட்டம் தொடர்பாக மாநிலங்களிடமிருந்து விரிவான தகவல் பெற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்க"
மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவு.
பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யும் மதமாற்றம் மிகவும் ஆபத்தானது - உச்சநீதிமன்றம் .
"அரசமைப்பு சாசனத்தின் அடிப்படைக்கும் எதிரானது".
அறப்பணிகள் மதமாற்றுவதற்கு நோக்கமாக இருக்கக் கூடாது- உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்"
பரிசளித்து மதமாற்றம் - ஆபத்தானது
Next Story