"ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறும் அறிவிப்பு" - திருமாவளவன் போட்ட ட்வீட்

x

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு பிரதமர் மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தமது டிவிட்டர் பதிவில், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறும் நடவடிக்கை அரசின் பொருளாதார சீர்குலைவின் உச்சகட்டம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்