பற்றி எரிந்த அண்ணாமலையார் மலை... திருவண்ணாமலையில் பதற்றம்

x

திருவண்ணாமலையில், மலை மீது பற்றி எரிந்த காட்டுத்தீயை வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் அணைத்தனர். திருவண்ணாமலையில் 2 ஆயிரத்து 668 உயரமுள்ள அண்ணாமலையார் மலை அமைந்துள்ளது. இந்த மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள், நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், மலையில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்