"அண்ணாமலை பேச்சு.." - செந்தில் பாலாஜியின் மனைவி உயர்நீதிமன்றத்தில் மனு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல், "தனது கணவருக்கு எதிராக மத்திய அரசு அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என 2022 முதல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வந்தார்" செந்தில் பாலாஜியின் மனைவி கூடுதல் மனு தாக்கல்
Next Story