தயிர் பாக்கெட்டில் 'ஹிந்தியா' மோடியின் கொள்கைக்கே முரன் - அண்ணாமலை எழுதிய பரபரப்பு கடிதம்

x
  • தயிர் பாக்கெட்டுகளில் "தஹி" என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும் என்று இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு, பிரதமர் மோடியின் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைக்கு முரண்பாடாக உள்ளது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
  • இது குறித்து அந்த மத்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் தலைவருக்கு கடிதம் எழுதிய அவர், உடனடியாக அந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்