"ராணுவ வீரரை அடித்து கொன்ற கவுன்சிலர்" - கொந்தளித்த அண்ணாமலை

x
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக கவுன்சிலரால் அடித்துக் கொல்லப்பட்ட ராணுவ வீரர் பிரபுவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமிழக பாஜகவின் முன்னாள் ராணுவப் பிரிவினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு இன்று போராட்டம் நடத்துவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
  • இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், ராணுவ வீரர்களுக்குக் கூட பாதுகாப்பில்லாத மோசமான கட்சியின் ஆட்சிக்கு எதிராக, அடுத்த சில நாட்களில் போர் நினைவிடத்தில் போராட்டம் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்