விமானத்தில் மீண்டும் எமர்ஜென்சி கதவு அருகில் அமர்ந்து அண்ணாமலை பயணம் - தீயாய் பரவும் காட்சி
- விமானத்தில் மீண்டும் எமர்ஜென்சி கதவு அருகில் அமர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பயணம் செய்துள்ளார்.
- சமீபத்தில் அண்ணாமலையுடன் பயணித்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா, விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் தவறுதலாகத் திறந்தார்.
- இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்திற்கு உள்ளானது.
- இந்நிலையில், பெங்களூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில், எமர்ஜென்சி கதவு அருகே அமர்ந்து அண்ணாமலை பயணம் செய்துள்ளார்.
- இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
Next Story