"அவன் ஒருவனுக்கே தெரியும்..அவனே முடிவு செய்வான்- அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் அறம் சார்ந்த ஆட்சி அமையப்போகிறது எனவும், அது 2024 ஆம் ஆண்டா அல்லது 2026 ஆம் ஆண்டா என்பதை ஆண்டவன் முடிவு செய்வார் எனவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
Next Story