ஈரெதிர் துருவங்கள் ஒரே மேடையில்.. அமைச்சர் செந்தில்பாலாஜி உடன் அண்ணாமலை இருக்கும் புகைப்படம் வைரல்
- கரூர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அரசியலில் எதிரெதிர் துருவங்களில் செயல்பட்டு வருகின்றனர்.
- இந்நிலையில் இருவரும் ஒரே மேடையில் இருந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விழாவில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அண்ணாமலை ஒன்றாக கலந்து கொண்டனர்.
- அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசுப்பள்ளி ஆசிரியர், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Next Story