மனைவியால் தலைக்கேறிய கோபம்... விசாரிக்க வந்த பெண் அதிகாரியை நாயை ஏவி கடிக்க விட்ட கணவன்

x

கேரள மாநிலம் வயநாட்டில் விசாரணை அதிகாரியை நாயை விட்டு கடிக்க வைத்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயநாட்டில் உள்ள திருக்கைப்பேட்டையில் உள்ள ஒரு பெண் தன்னை குடும்ப உறுப்பினர்கள் கொடுமை படுத்துவதாக புகார் அளித்துள்ளார். இது குறித்து நேரில் விசாரிக்க பெண் விசாரணை அதிகாரியும், அப்பகுதி கவுன்சிலரும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் கணவர் தனது வளர்ப்பு நாயை விட்டு அந்த அதிகாரியை கடிக்க வைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்