மின் கம்பியில் உரசி தீப்பிடித்து எரிந்த லாரி - சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் பலி

x
  • ஆந்திர மாநிலம் ராம குப்பம் பகுதியில் மின் கம்பியில் உரசி லாரி தீப்பிடித்து எரிந்ததில், லாரியின் ஓட்டுநரும் உயிரிழந்துள்ளார்.
  • வெங்கடாபுரம் வழியாக சென்று கொண்டிருந்த லாரியின் மீது, அப்பகுதியில் தாழ்வாக இருந்த மின் கம்பி உரசியது.
  • இதில், லாரி தீப்பிடித்த நிலையில், ஓட்டுநரான முகமது அலி கீழே இறங்க முயற்சித்துள்ளார்.
  • அப்போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து எரிந்துள்ளார். பின்னர், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
  • பின்னர், ஓட்டுநரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்