"உதயநிதியே அடுத்த தமிழ்நாடு.. ஏனென்றால்.." - அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

x

மாணவர்களே நாளைய சமுதாயம் என்று சொல்லும் போது, திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதியே அடுத்த தமிழ்நாடு என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்