எம்எல்ஏ மொபைலுக்கு வந்த ஆபாச வீடியோ - ரூ.10 ஆயிரம் பறித்து மோசடியில் ஈடுபட்ட கும்பல்
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினராக சரவணகுமாரின் செல்போன் எண்ணில் வீடியோ கால் மூலம் பெண் ஆபாசமாக பேசி உள்ளார். சிறிது நேரத்தில் அவருடன் இணைத்தது போல் ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டி 10 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் விசாரணை செய்த சைபர் கிரைம் போலீசார், ராஜஸ்தான் சென்று அர்ஷத் என்ற நபரை தேனி மாவட்ட செய்தனர். அர்ஷத்தை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Next Story