இன்னும் சற்று நேரத்தில் ரிசல்ட்.. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு முக்கிய தகவல்

x
  • இன்று காலை வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்!
  • 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன
  • கடந்த ஐந்தாம் தேதி முடிவுகள் வெளியாக இருந்த நிலையில், நீட் தேர்வு காரணமாக எட்டாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
  • 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் வெளியிடுகிறார்
  • தேர்வுத்துறை அறிவித்த நான்கு இணையதளங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன
  • மாணவர்களுடைய மொபைல் எண்களுக்கும் உடனடியாக தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்
  • தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள -www.tnresults.tn.nic.இந்த www.dge1.tn.nic.in

Next Story

மேலும் செய்திகள்