பொருளாதார மந்த நிலையா? பணியாளர்களுக்கு ஷாக் கொடுத்த OYO
ஓயோ நிர்வாகம் சுமார் 600 பணியாளர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. ஆன்லைன் ஓட்டல் முன்பதிவு நிறுவனமான ஓயோ தள்ளுபடி விலையில் அறைகள் வழங்குவதில் மக்களிடையே மிகவும் பிரபலம். இந்நிலையில், பொருளாதார மந்த நிலை காரணமாக 600 தொழில்நுட்ப ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளதாக ஓயோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story