விடாமல் துரத்தி சென்று அமைச்சரிடம் பேசிய 11 வயது சிறுமி
பிரிட்டனின் எரிசக்தி அமைச்சரை 11 வயதான இந்திய சிறுமி சந்தித்து கலந்துரையாடினது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. COP27 என குறிப்பிடப்படும் 2022ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு எகிப்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற பிரிட்டனின் எரிசக்தி அமைச்சர் சாக் கோல்ட்ஸ்மித்திடம் 11 வயதான இந்திய சிறுமி லிசிப்ரியா கங்குஜம் கலந்துரையாடினார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
Next Story