"திருமணம் ஆகாமல் குழந்தை இருக்கலாம்; பிரச்சினை இல்லை" - பேத்திக்கு அட்வைஸ் சொன்ன அமிதாப் மனைவி

x

திருமணம் ஆகாமல் குழந்தை இருக்கலாம்; பிரச்சினை இல்லை" - பேத்திக்கு அட்வைஸ் சொன்ன அமிதாப் மனைவி

உறவு நீண்ட காலம் நீடிக்க, 'உடல் ஈர்ப்பு' மிகவும் அவசியம் என்று பழம்பெரும் நடிகை ஜெயா பச்சன் கூறியுள்ளார். அவரது பேத்தி நவ்யா நவேலி நந்தாவுடன் "வாட் தி ஹெல் நவ்யா" என்ற போட்காஸ்டில் நடிகை ஜெயா பச்சன் பேசியிருந்தார். அதில் கருத்து தெரிவித்த ஜெயா பச்சன், தனது பேத்தி நவ்யாவுக்கு 'கல்யாணம் ஆகாத நிலையில் குழந்தை இருந்தால், தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை' என்றும், இந்த காலத்தில் அந்த சுதந்திரம் பெண்களுக்கு இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்