எடியூரப்பாவிடம் பூங்கொத்து வாங்க மறுத்த அமித்ஷா... வைரல் வீடியோ

x

கர்நாடகா சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடியூரப்பாவிடம் பூங்கொத்து வாங்க மறுத்து, அவரது மகனிடம் பெற்றுக் கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது...

எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா தேர்தலில் போட்டியிடுவது குறித்து கர்நாடக பாஜகவில் சலசலப்பு நீடிக்கும் நிலையில், அமித்ஷாவின் இந்த செயல் அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது


Next Story

மேலும் செய்திகள்