தைவானை கைப்பற்ற திட்டமிட்ட சீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா

x

தைவானை கைப்பற்ற திட்டமிட்ட சீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா


தைவானிற்கு 8 ஆயிரத்து 740 கோடி ரூபாய் அளவிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்க நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோரியுள்ளார். தைவானை கைபற்றப் போவதாக மிரட்டி வரும் சீனா, சமீபத்தில் தைவான் கடல் பகுதியில் ஒரு பிரம்மாண்டமான போர் ஒத்திகையில் ஈடுபட்டது. இந்நிலையில், தைவானின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்